பொது செய்தி

இந்தியா

இமயமலை செல்வது ஏன்? ரஜினி பேட்டி

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (15)
Advertisement
Kollywood,Rajini,Rajinikanth,ரஜினி,ரஜினிகாந்த்

பனாஜி: இமயமலை செல்வதால் தனக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.

தூர்தர்ஷன் நியூஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி: 'கோல்டன் ஐகான்'விருது அறிவிக்கப் பட்டது ஆச்சர்யத்தை அளித்தது. இந்த விருதுக்கு நான் தகுதியானவனா என்ற எண்ணம் கூட ஏற்பட்டது. இருப்பினும், பெருமையுடன் விருதை ஏற்று கொண்டேன். விருதை அறிவித்த அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மற்றவர்களை போல நானும் வாழ்கிறேன். பாலசந்தரை சந்தித்தது திருப்பு முனையாக இருந்தது. அவர் தான் எனது வாழ்க்கையை மாற்றினார். நான் கதாநாயகனாக வருவேன் என நினைத்ததுஇல்லை. பாலசந்தர் தான் என்னை தமிழ் படிக்குமாறு கூறினார். எனக்குள் இருந்த திறமையை வெளிக்காட்டினார்.




பழைய நண்பர்களுடன் தொடர்பில் உள்ளேன். அவர்களுடன் இருக்கும் போது, மகிழ்ச்சியாக உள்ளேன். சிவாஜிராவாக உணர்கிறேன். வாழ்க்கையில் அனைத்தும் நடிப்பு தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும். எனது துறையை, நடிப்பை மிகவும் ரசிக்கிறேன். ராகவேந்திரர் மீது நம்பிக்கை உள்ளது. இமயமலை செல்வதால், எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.இளம் நடிகர்கள், தங்களது பணியை எந்த பணியாக இருந்தாலும், அதனை ரசித்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
22-நவ-201920:19:21 IST Report Abuse
oce தரித்திர நாத்திக வாதிகள் எல்லாம் பெரும் பணக்காரன்களாகி விட்டான்கள். அண்ணாவுக்கு அறிவு இருப்பதாக சொல்லி அண்ணா அறிவாலய்ம் கட்டினார்கள். அப்போ பெரியாருக்கு இல்லையா.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
22-நவ-201920:16:13 IST Report Abuse
oce அப்ப்ப் கய்வி ஊத்தறத பாக்லியா.கொயப்பிக்காதே.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
22-நவ-201920:13:54 IST Report Abuse
oce கையில துட்டு இருந்தா புத்துணர்ச்சிக்கு பஞ்சமில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X