அமைச்சர்கள் ஆப்சென்ட் : பிரதமர் அதிருப்தி

Updated : நவ 21, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement

புதுடில்லி: பார்லி.,யில் கேள்வி நேரத்தின் போது அவையில் இல்லாத அமைச்சர்கள் குறித்து பிரதமர் அதிருப்தி அடைந்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



latest tamil news




தற்போது பார்லிமென்ட்டின் குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பல்வேறு துறைகள் குறித்து எதிர்கட்சியினர் கேள்வி கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் லோக்சபாவிலும் ராஜ்யசபாவிலும் நேரடியாகவும் எழுத்து பூர்வமாகவும் பதில் அளித்து வருகின்றனர்.

இருப்பினும் முக்கியமான துறைகள் குறித்து கேள்வி கேட்கப்படும் போது, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆப்சென்ட் ஆனது பிரதமரின் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news




நேற்று(புதன்கிழமை) மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பேசிய பிரதமர் மோடி, கேள்வி நேரத்தின் போது அமைச்சர்கள் இல்லாதது குறித்து தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
24-நவ-201919:14:25 IST Report Abuse
Sampath Kumar இனி எல்லாம் இப்படி தான் தலைவா
Rate this:
Cancel
22-நவ-201905:59:53 IST Report Abuse
ஆப்பு சரி...இவுரு வந்தாரா?
Rate this:
Cancel
22-நவ-201905:15:14 IST Report Abuse
பிஜேபி மோடி ஜி உங்களாலே கோபப்பட மட்டும் தான் முடியும் அதை தவிர்த்து வேறு எதுவும் செய்யமுடியாது......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X