பொது செய்தி

தமிழ்நாடு

2021ல் அற்புதம் நிகழும்: நடிகர் ரஜினி நம்பிக்கை

Updated : நவ 22, 2019 | Added : நவ 21, 2019 | கருத்துகள் (43)
Share
Advertisement
 2021ல், அற்புதம், நிகழும், நடிகர் ரஜினி, நம்பிக்கை

சென்னை : ''தமிழக மக்கள், வரும், 2021ல், அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை, நுாற்றுக்கு நுாறு சதவீதம் நிகழ்த்துவர்,'' என, நடிகர் ரஜினி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், நேற்று அவர் அளித்த பேட்டி:கோவாவில் நடந்த விழாவில், 'கோல்டன் ஐகான்' என்ற, விருது வாங்கியதில் மகிழ்ச்சி. அந்த விருது வாங்கியதற்கு, தமிழக மக்கள் தான் காரணம்.

இந்த விருதை, தமிழக மக்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.நானும், கமலும் இணைந்து செயல்படுவது என்பது, தேர்தல் நேரத்தில், அப்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய முடிவு. அதிலும், நான் கட்சி ஆரம்பிக்கும் போது, கட்சி உறுப்பினர்களை கலந்து பேசிய பின், எடுக்க வேண்டிய முடிவு.

எங்களில் யார், முதல்வர் வேட்பாளர் என்பது குறித்து, இப்போது கருத்து கூற விரும்பவில்லை. தமிழக மக்கள், வரும், 2021ல், அரசியலில் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை, நுாற்றுக்கு நுாறு சதவீதம் நிகழ்த்துவர்.இவ்வாறு, ரஜினி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
22-நவ-201920:20:45 IST Report Abuse
oce 21 ல் அதிசயம் நடக்குமா. புதுப்படம் ரிலீசாகும். அதை சொல்கிறார்.
Rate this:
Cancel
00000 - 00000,இந்தியா
22-நவ-201918:17:06 IST Report Abuse
00000 பொதுவாக அதிசயங்கள்,ஆச்சரியங்கள்,அற்புதங்கள் ஆண்டு,மாதம்,நாள்,கிழமை பார்த்து ,நிகழ்வுகளைப் பார்த்து வருவதில்லைஅப்படி வருவனவெல்லாம் அதிசயமில்லை.அதிசயங்கள் எதிர்பாராமல்,யாரும் கணிக்காமல்தான் நிகழும்ஜனநாயக நடைமுறையில் ஒருவர் மக்கள்தீர்ப்பின்படி ஆட்சிக்கு வருவதில் எந்த அதிசயமும் இல்லையாரும் இதற்குமுன் வந்ததில்லையா?இனி வரப்போவதில்லையா? பெரும்பான்மை என்பது எண்ணிக்கை வருவதுபேணிக்காக்க வராது கேள்விக்கு எட்டாதது கிள்ளிவைக்க கிட்டுமானால் அதிசயம்ஆச்சரியம்அற்புதம்அதைச் சொல்லிவைக்க முடியாதுகதைக்கு கொள்ளி வைக்க முடிந்தாலும்
Rate this:
Cancel
Balaji - Chennai,இந்தியா
22-நவ-201915:27:38 IST Report Abuse
Balaji இமயமலை போறார், திருவண்ணாமலை போறார், பபாங்கறார், ஆனா எந்த தெளிவும் இல்லாம, மக்களுக்கு பைசா பிரயோஜனம் இல்லாம பப்லிசிட்டி கூத்து அடிச்சிட்டிருக்கார். யாருக்கும் வெட்கமில்லை போலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X