அரசியல் செய்தி

தமிழ்நாடு

அன்பழகன் உடல் நலம் ஸ்டாலின் விசாரிப்பு

Added : நவ 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை, :தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகனை, அவரது இல்லத்தில் சந்தித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.வயது மூப்பு காரணமாக, அன்பழகன், உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஓய்வில் இருக்கிறார். அவரை நேற்று ஸ்டாலின் சந்தித்து, நலம் விசாரித்தார். அப்போது, பொருளாளர் துரைமுருகன் உடனிருந்தார்.

தி.மு.க., அறிக்கை:மத்திய அரசு அடுத்த கல்வியாண்டிலாவது, அரசியல் சட்டத்தின் மாண்புகளை காப்பாற்ற வேண்டும். மருத்துவக் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப் பட்டோருக்கான, 50 சதவீத இடஒதுக்கீட்டை, மத்திய தொகுப்பிலிருந்து வழங்க வேண்டும் என, லோக்சபாவில், தி.மு.க., - எம்.பி., பாலு வலியுறுத்தி பேசினார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
22-நவ-201908:55:09 IST Report Abuse
Pannadai Pandian seekkiram idaththai kaali pannu….kaathu varattum…..naaruthu.
Rate this:
Share this comment
Cancel
chenar - paris,பிரான்ஸ்
22-நவ-201903:51:45 IST Report Abuse
chenar பேராசிரியர் நல்ல உடல் நலம் பெற்று வரவேண்டும் தமிழகத்திற்கு அவர் கல்வி அமைச்சராக இருந்து ஆற்றிய தொண்டுகள் என்றும் நினைவில் கொள்ள தக்கது
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
22-நவ-201902:39:53 IST Report Abuse
வெகுளி தானாடவில்லையம்மா சதையாடுது - அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது ...... பலரும் விரும்பும் சிச்சுவேஷன் சாங்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X