பொது செய்தி

இந்தியா

மத சண்டைகள் கூடாது : தலாய் லாமா பேச்சு

Added : நவ 22, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: 'உலகம் முழுவதும் எல்லை பிரச்னைகள் மற்றும் மதத்தின் அடிப்படையில் பல சண்டைகள் நடைபெற்று வருகின்றன. அஹிம்சை, கருணை, அன்பு மற்றும் இரக்கம் ஆகிய இந்திய பாரம்பரிய குணங்கள், இன்றைய உலக மக்களின் தேவையாக இருக்கிறது' என, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திபெத்தை சேர்ந்த, புத்தமத துறவி தலாய் லாமா
மத சண்டைகள் கூடாது  : தலாய் லாமா

புதுடில்லி: 'உலகம் முழுவதும் எல்லை பிரச்னைகள் மற்றும் மதத்தின் அடிப்படையில் பல சண்டைகள் நடைபெற்று வருகின்றன. அஹிம்சை, கருணை, அன்பு மற்றும் இரக்கம் ஆகிய இந்திய பாரம்பரிய குணங்கள், இன்றைய உலக மக்களின் தேவையாக இருக்கிறது' என, டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திபெத்தை சேர்ந்த, புத்தமத துறவி தலாய் லாமா தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-நவ-201909:52:26 IST Report Abuse
Sampath Kumar இதை லங்காவில் போய் சொல்லுங்கள் பார்ப்போம் இன்னும் கொஞ்ச நாளில் பர்மா போல இலங்கை ஆக போகிறது
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
22-நவ-201909:29:01 IST Report Abuse
ஆரூர் ரங் இரண்டாம் உலகப்போர் என்றாலே புத்தமத நாடான ஜப்பானே நினைவுக்கு வரும். இன அழிப்பில் இன்னொரு புத்தமத நாடான இலங்கையை மிஞ்சமுடியுமா? மண்ணாசை பொன்னாசை பெண்ணாசையை புத்தர் விடச்சொன்னார் . புத்தமத நாடுகள்தான் வேறு வழியில் போகின்றன . அஹிம்சையை போதித்தார் . ஆனால் 99.99% புத்தபிட்சுக்கள் சாப்பிடாதது ஏதாவது உண்டா? பவுத்தத்துக்கு மாறிய தாழ்த்தப்பட்டோர் முன்னேறிவிட்டார்களா? இன்னும் எவ்வளவோ கேள்விகளுக்கு பதிலில்லை
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-நவ-201907:40:18 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் அது மதம் பிடிச்ச மர மண்டைகளுக்கு என்னிக்கும் புரியாது.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-நவ-201909:30:30 IST Report Abuse
 nicolethomsonஉன்னோட ஒருதலைப்பட்சமான கருத்துக்களும் அந்த மரமண்டை யாருன்னு புரிய வைக்குதே...
Rate this:
வாரணம் ஆயிரம் - coimbatore,இந்தியா
22-நவ-201909:51:19 IST Report Abuse
வாரணம் ஆயிரம்ஐயோ பாவம்னு உட்கார இடம் கொடுத்தோம்.. இப்ப படுக்குறதுக்கு இடம் பிடிச்சாச்சு.. இனி இடத்தின் சொந்தக்காரனை விரட்டிவிட்டால் போதும்.. மொத்த இடமும் நமக்குத்தான் .. அப்படித்தானே ???....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X