பொது செய்தி

இந்தியா

டில்லி குடிநீர் மாசு: பா.ஜ., ஆர்ப்பாட்டம்

Added : நவ 22, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: 'டில்லி அரசு வழங்கும் குடிநீர், கடுமையாக மாசடைந்து இருப்பதாகவும், மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இல்லை' என்றும், இந்திய தரக்கட்டுப்பாட்டு ஆணையம், சமீபத்தில் தெரிவித்தது. இதையடுத்து, பா.ஜ.,வினர், பல்வேறு பகுதிகளில் இருந்து குடிநீர் எடுத்து வந்து, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தின் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-நவ-201904:38:22 IST Report Abuse
skv srinivasankrishnaveni pala aandukalaave தீராத தீர்க்கவேமுடியாத பிரச்சினை இது யமுனை நதி ஒரு ஜீவா நதி என்பது உண்மை ஆனால் இப்போது அது ஜீவனே இல்லாத சாக்கடைநதியா இருக்கு, நானும் டெல்லிலே இருபதுவருசம் வாழ்ந்தேன் ஒரு சீசனிலே பிரதிவருஷம் மஞ்சள்காமாலை பரவும் பாருங்க நானே சிலமுறை தவிச்சுருக்கேன் ஒருமுறை எனக்கு என் இறுகுழந்தைகளுக்கு மஞ்சள்காமாலை வந்துட்டுது நாங்கள்பட்ட அவஸ்த்தை கொஞ்சமா இல்லீங்க மாபெரும் கொடூரமான கொடுமைங்க இன்னிவரை எங்களமூவருக்கும் வயறு எப்போதுமே ரிப்பேருதான் பல உணவுகள் ஊத்துக்காது வெளியே சாப்பிடுவது இல்லீங்க நான் என் மக்கள் சின்ன மகன் மூவரும் பூரணமா ஹெல்த் போயேபோச்சு நானாச்சும் கிழவி வாழவேண்டிய என் பிள்ளைகள் அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டாக இருக்காங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X