மிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (19)
Advertisement
Israel, PM, Benjamin Netanyahu,bribery, fraud, இஸ்ரேல், பிரதமர், ஊழல், தினமலர், dinamalar

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ மீது ஊழல், நம்பிக்கை துரோகம், மோசடி வழக்குகள் பதியப்பட்டன. இதனால் அவரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

இஸ்ரேல் பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதான்யாஹூ மீது பில்லினியர் நண்பர்களிடமிருந்து லட்சக்கணக்கான பவுண்ட் ஆடம்பர பொருட்களை பரிசாக பெற்றது, அந்நாட்டு ஊடகங்களில் தனக்கு சாதகமாக செய்தி ஒளிபரப்பு செய்ய வர்த்தக உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 3 பெரிய ஊழல்கள் குறித்து அவரிடம் நேற்று(நவ.,21) விசாரணை நடைபெற்றது.





இந்த வழக்குகளால் அவரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும், பெஞ்சமின் நேதான்யாஹூ மறுத்துள்ளார். பதவியில் உள்ள இஸ்ரேல் பிரதமர் மீது மிகப்பெரிய ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
22-நவ-201910:37:57 IST Report Abuse
ஜெயந்தன் நம்ம பிரதமர் மேல் பழி சுமத்தியது போல ..அபாண்டமாக அவர் மீதி பழி சுமத்துகிறார்களோ ஆனால்...ஒன்று..அவர் மேல் ஊழல் வழக்கு பதிவு செய்யப் பட்டிருக்கிறது ...இங்கே ??
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-நவ-201913:49:05 IST Report Abuse
தமிழ்வேல் இது முதல் வழக்கு அல்ல.....
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
22-நவ-201909:46:51 IST Report Abuse
Sampath Kumar யூத வழி அன்பர்களுக்கு இது கசக்கும் செய்தி எது எல்லாம் வெறும் ட்ராமா என்பது போக போக புரியும்
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
22-நவ-201909:28:32 IST Report Abuse
 nicolethomson பாலைவன வந்தேறிகள் கண்ணில் ஒரு மின்னல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X