பொது செய்தி

இந்தியா

வெளிநாடு தப்பி ஓடிய நித்யானந்தா

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (86)
Share
Advertisement
ஆமதாபாத்: 'நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்' என குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் நித்யானந்தாவின் 'யோகினி சர்வயக்ஞ பீடம்' செயல்பட்டு வந்தது. இந்த பீடத்தை நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் குழந்தைகள் கடத்தப்பட்டு இந்த பீடத்தில் வைத்து
nithyananda, நித்யானந்தா,பெண் சீடர்கள், போலீஸ், ஆமதாபாத்

ஆமதாபாத்: 'நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார்' என குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாதில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் நித்யானந்தாவின் 'யோகினி சர்வயக்ஞ பீடம்' செயல்பட்டு வந்தது. இந்த பீடத்தை நித்யானந்தாவின் இரண்டு பெண் சீடர்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் குழந்தைகள் கடத்தப்பட்டு இந்த பீடத்தில் வைத்து சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து போலீசார் சோதனை நடத்தி நான்கு குழந்தைகளை மீட்டனர். இது தொடர்பாக நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல் சித்ரவதை செய்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சீடர்கள் இருவரையும் கைது செய்தனர்.


latest tamil news



இந்நிலையில் ஆமதாபாத் போலீஸ் கண்காணிப்பாளர் ஆர்.வி. அசரி கூறியதாவது: கர்நாடகாவில் நித்யானந்தா மீது ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வெளிநாடுக்கு தப்பியோடிவிட்டார். தேவைப்பட்டால் அவரை வெளிநாட்டிலிருந்து வரவழைத்து விசாரிக்க நடவடிக்கை எடுப்போம். இந்தியாவுக்கு அவரே திரும்பி வந்தால் நிச்சயம் கைது செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (86)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
28-நவ-201912:02:46 IST Report Abuse
oce நித்தி வெளிநாட்டுக்கு எதுக்கு போனார் என்று அவரது பரமார்த்த குரு எவரேனும் அடி அண்ணாமலையில் இருந்தால் . அவரை கேட்டால் தெரியும்.
Rate this:
Cancel
Vetri Vel - chennai,இந்தியா
26-நவ-201904:11:18 IST Report Abuse
Vetri Vel மோசடி மன்னர்கள் நாட்டில் மழை.. அதுவும் குஜராத்தில்... ரஞ்சத.. வந்து உத்தரவாதம் தருவார் .. இவருக்கு.. ஒரு விதமான இயலாமை.. இவன் இமய மலையில் கொடி புடிக்கிறான்.. அந்த பதஞ்சலி சாமியார் கூட்டணி வைக்கிறாரு.. போயி காலுல விழு...
Rate this:
Cancel
Rajesh - Delhi,இந்தியா
25-நவ-201917:07:58 IST Report Abuse
Rajesh தேவைப்பட்டால் அந்த நாயை கொண்டுவருவீங்க ...........அப்போ தேவைப்படலேன்னா அப்பிடியே விட்ருவீங்க ....நல்ல இருக்கும் ட உங்க சட்டம் ...............அவனை தப்பிக்க விட்டுவிட்டு இப்பொழுது நீங்களும் நாடகம் ஆடுறீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X