பொது செய்தி

தமிழ்நாடு

நவ.,22: பெட்ரோல் ரூ.77.29; டீசல் ரூ.69.59

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (நவ.,22) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.29 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.59 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்ப்டடு வருகிறது.விலை விபரம்:எண்ணெய்
diesel,petrol,டீசல்,பெட்ரோல், விலை,

சென்னை: சென்னையில் இன்று (நவ.,22) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.29 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.59 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்ப்டடு வருகிறது.


latest tamil news




விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.29 ஆகவும், டீசல், நான்காவது நாளாக விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.69.59 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
22-நவ-201915:48:21 IST Report Abuse
narayanan iyer இப்போதைக்கு எங்கும் தேர்தல் இல்லை . எவனும் சப்தம் போடப்போவதில்லை . எண்ணெய் நிறுவனங்கள் காட்டில் மழை . GST வந்தால் குறையும் என்று சில பல அறிவு ஜீவிகள் சொல்வார்கள் . இன்று அனைத்து பொருள்களின் விளையும் ஏறுமுகம்தான். மத்திய அரசும் சென்ற முறையை போல் இயங்கவில்லை . நடப்பது நடக்கட்டும் . நாம் ஆட்சியில் இருக்கிறோம் . எவன் எப்படிபோனால் என்ன?
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-நவ-201906:49:13 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பெட்ரோல் விலை ஏறுமுகம், பொருளாதாரம் இறங்குமுகம் ..
Rate this:
Cancel
22-நவ-201906:43:52 IST Report Abuse
ஆப்பு சே...இதெல்லாம் ஒரு விலை உயர்வா? 100 ருவா வரைக்கும் தாராளமா ஏத்தலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X