பொது செய்தி

இந்தியா

நாட்டின் மிக இளம் வயது நீதிபதி; 21 வயது இளைஞருக்கு பெருமை

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (44)
Advertisement
judge,இளம் வயது, நீதிபதி, 21 வயது, இளைஞர், பெருமை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர், மாயாங்க் பிரதாப் சிங், 21. ராஜஸ்தான் பல்கலையில், ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்த இவர், ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தொடர்பான தேர்வில் வெற்றி பெற்றார். இதையடுத்து, விரைவில் அவர் நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இதன் மூலம், நாட்டின் மிக இளம் வயது நீதிபதி என்ற பெருமை, அவருக்கு கிடைக்கவுள்ளது.

இது குறித்து, மாயாங்க் பிரதாப் சிங் கூறியதாவது:தினமும், 13 மணி நேரம் தொடர்ந்து படிப்பேன். என் பெற்றோரும், எனக்கு உதவினர். நீதிபதியாக பணியாற்றுவோருக்கு நேர்மை தான் மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வரும் எந்த நெருக்கடிக்கும் ஆளாகாமல், ஆள் பலம் மற்றும் பண பலத்துக்கு ஆசைப்படாமல், நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
29-நவ-201908:54:43 IST Report Abuse
atara His first case is for smoking in public place , Transgender beggers and other Beggers giving nuisance during public places in Railway Coaches , Bus Shelters , Platforms. Vendors giving nuisance during travel time.
Rate this:
Share this comment
Cancel
atara - Pune,இந்தியா
29-நவ-201908:50:43 IST Report Abuse
atara Daily Bank balance can be reported and what all he do shopping is he paying money , mode of travel bills all be be put online for every Judge, also for Liers(Lawyers) too. And in any of the document like land registration for bank loan if Lawyer(Lieyer) validated they should also to be bared and put in Jail.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
26-நவ-201911:03:42 IST Report Abuse
pradeesh parthasarathy கடைசி வரை நேர்மையை கட்டிக்காத்த ஒருவர் பாலியல் புகாரில் சிக்கிய பின்னர் தனது நேர்மையை இழந்து கறையோடு இறங்கி போனார் .. அதனால் இவ்விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X