ராமருக்கு உதவியவர்களுக்கும் கோயில்: சத்யபால் மாலிக்

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (31)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : ராமருக்கு, அவரது பயணத்தின் போது உதவியவர்களுக்கும் கோயில் கட்டி, வழிபாடு நடத்தப்பட வேண்டும் என கோவா மாநில கவர்னர் சத்யபால் மாலிக் வலியுறுத்தி உள்ளார்.


நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சத்யபால் மாலிக், அயோத்தியில் கோயில் கட்டுவது தொடர்பாக தான் ஒட்டு மொத்த நாடும் பேசிக் கொண்டிருக்கிறது. அங்கு பிரம்மாண்ட ராமர் கோயிலும் கட்டப்பட உள்ளது. ஆனால் பகவான் ராமருக்கு அவரது பயணத்தில் உதவியவர்களுக்கு நிலம் ஒதுக்க வேண்டும் என யாரும் கேட்கவில்லை என்று நினைக்கிறேன்.

ராமருக்கு உதவிய கீவத் மற்றும் சபரியின் சிலைகளும் ராம தர்பாரில் இடம்பெற வேண்டும் என மக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளதை நான் கேட்டேன். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக டிரஸ்ட் அமைக்கப்படும் நாளில், ராமருடன் உண்மைக்காக போராடியவர்களின் சிலைகளையும் அங்கு நிறுவ வேண்டும் என வலியுறுத்தி நான் கடிதம் எழுதுவேன். அப்படி அமைப்பது தான் உண்மையான இந்தியா என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-நவ-201916:26:11 IST Report Abuse
ஆப்பு ஆரம்பியுங்க... தசரதர் இல்லாம, கவுசல்யா, சுமித்ரா, கைகேயி, கூனி, சூர்ப்பனகை, மாரீசன் முதல் விபீஷனன், வாலி, சுக்ரீவன், அகலிகை,, ராவணன், கும்பகர்னன் வரை எல்லோருக்கும் சிலை வெய்யுங்க. இவிங்க எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ராமர் புகழ் பரவ உதவி செஞ்சிருக்காங்க. தற்காலத்தில் அத்வானிக்கு ஒரு சிலை வெச்சாவது மரியாதை செய்யுங்க. பதவிதான் குடுக்கலை.
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
22-நவ-201914:58:20 IST Report Abuse
RM எல்லா நாடுகளிலும் இந்துக்கள் நாம் கோவில் கட்டி விருப்பம்போல் வாழ அனுமதித்திருக்கிறார்கள். நாம் பஞ்சம்பிழைக்கத்தான், வேலை தேடி பிழைக்க சென்றாலும் நம்மத உணர்வுகளுக்கு மதிப்பு. பிரதமர் மோடி அவர்கள் இஸ்லாமிய நாட்டில் சிலமாதம்முன்பு சிவன் கோவில் திறந்தார். லண்டனில் ஸோகோ பகுதியில் ஹரேராம், கிருஷ்ண கோவிலில் வெள்ளைக்காரர் பலர் மாறிஉள்ளனர். உடனே UK gvt. இவர்கள் மதம்மாற்ற திறந்தார்கள் என்கிறதா.? ஜெர்மனி காமாட்சி , லண்டன், லஷ்மி மந்திர், முருகன் கோவில், US texas,meenakshi kovil ,US லும் அநேக இந்துக்கோவில்கள் உண்டு.நாம்தான் முப்பது வருடங்களுக்குமேல் மதப்பிரச்சனையாக்கி, மதத்தை அரசியலாக்கி, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளிடம், ஓட்டுக்காக ஏமாற்றபடுகிறோம். நான் இந்தியன். மதம் எனது வழி. அதுவே வாழ்க்கையல்ல, முன்னேற ஆயிரம்பிரச்சனைகள் தீர்க்கவேண்டும் என பொதுமக்கள் உணரும்வரை, மதஅரசியல் நடக்கும்.நம்நாடுமுன்னேறாது.மதங்களால், மொழிகளால் பிரிக்கப்படுவோம். விட்டுக்கொடுத்து ஒற்றுமையுடன் வாழ விழிப்புணர்வு தேவை நம்மிடையே.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-நவ-201917:30:02 IST Report Abuse
Chowkidar NandaIndia//எல்லா நாடுகளிலும் இந்துக்கள் நாம் கோவில் கட்டி விருப்பம்போல் வாழ அனுமதித்திருக்கிறார்கள்// அவர்கள் அனுமதி மட்டுமே தந்தார்கள். ஆனால் நாம் மற்றமதத்தினர் வழிபாடு நடத்திட நம் கோவில்களையே கணக்கு வழக்கில்லாமல் தியாகம் செய்துள்ளோம். அயோத்தி முதல் மயிலை கபாலீச்சரம் வரை பலவற்றை நாம் இழந்துள்ளோம். UK அரசு மதமாற்றம் நடத்துகிறார்கள் என்று புலம்புவதற்கு அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் தெருவிற்கு தெரு நின்றுகொண்டு துண்டுசீட்டு கொடுத்து பணம் கொடுத்து மதமாற்றம் செய்வதில்லை. எங்கள் கடவுளே உண்மையான கடவுள், என் கடவுளை வழிபடாதவன் நரகத்திற்கு போவான், உங்கள் கடவுள்கள் இருக்குமிடம் சாத்தான்களின் இருப்பிடம் என்றெல்லாம் அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால் இங்கு அதுபோல் நடப்பதால் தான் நாங்கள் கொந்தளிக்க வேண்டியிருக்கிறது. அயல்நாடுகளில் இருக்கும் ஹிந்து கோவில்களை விட பாரதத்தில் இருக்கும் அந்நிய மத வழிபட்டு தளங்கள் ஏராளம். அதை யாரும் மறைக்க, மறுக்க முடியாது. இந்தியாவில், ஒரு இஸ்லாமியன் அல்லாஹு அக்பர் என்றால் அது அவன் மதம் சார்ந்தது, ஒரு கிறிஸ்துவன் ஜீசஸ் saves என்றால் அது அவன் மதம் சார்ந்தது, ஆனால் மற்ற மதத்திற்கு இருக்கும் உரிமைகள் இங்கு பெரும்பான்மையாக வாழும் ஹிந்துக்களுக்கு கிடையாது. நீங்கள் சொல்லும் ஒற்றுமை எல்லோரிடத்திலிருந்தும் வரவேண்டும். அப்படி வந்தால் மட்டுமே நம்நாடு ஒன்றிணையமுடியும். ஜெய் ஹிந்த்....
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-நவ-201917:31:00 IST Report Abuse
Chowkidar NandaIndia//எல்லா நாடுகளிலும் இந்துக்கள் நாம் கோவில் கட்டி விருப்பம்போல் வாழ அனுமதித்திருக்கிறார்கள்// அவர்கள் அனுமதி மட்டுமே தந்தார்கள். ஆனால் நாம் மற்றமதத்தினர் வழிபாடு நடத்திட நம் கோவில்களையே கணக்கு வழக்கில்லாமல் தியாகம் செய்துள்ளோம். அயோத்தி முதல் மயிலை கபாலீச்சரம் வரை பலவற்றை நாம் இழந்துள்ளோம். UK அரசு மதமாற்றம் நடத்துகிறார்கள் என்று புலம்புவதற்கு அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் தெருவிற்கு தெரு நின்றுகொண்டு துண்டுசீட்டு கொடுத்து பணம் கொடுத்து மதமாற்றம் செய்வதில்லை. எங்கள் கடவுளே உண்மையான கடவுள், என் கடவுளை வழிபடாதவன் நரகத்திற்கு போவான், உங்கள் கடவுள்கள் இருக்குமிடம் சாத்தான்களின் இருப்பிடம் என்றெல்லாம் அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால் இங்கு அதுபோல் நடப்பதால் தான் நாங்கள் கொந்தளிக்க வேண்டியிருக்கிறது. அயல்நாடுகளில் இருக்கும் ஹிந்து கோவில்களை விட பாரதத்தில் இருக்கும் அந்நிய மத வழிபட்டு தளங்கள் ஏராளம். அதை யாரும் மறைக்க, மறுக்க முடியாது. இந்தியாவில், ஒரு இஸ்லாமியன் அல்லாஹு அக்பர் என்றால் அது அவன் மதம் சார்ந்தது, ஒரு கிறிஸ்துவன் ஜீசஸ் saves என்றால் அது அவன் மதம் சார்ந்தது, ஆனால் மற்ற மதத்திற்கு இருக்கும் உரிமைகள் இங்கு பெரும்பான்மையாக வாழும் ஹிந்துக்களுக்கு கிடையாது. நீங்கள் சொல்லும் ஒற்றுமை எல்லோரிடத்திலிருந்தும் வரவேண்டும். அப்படி வந்தால் மட்டுமே நம்நாடு ஒன்றிணையமுடியும். ஜெய் ஹிந்த்....
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
22-நவ-201917:31:43 IST Report Abuse
Chowkidar NandaIndia//எல்லா நாடுகளிலும் இந்துக்கள் நாம் கோவில் கட்டி விருப்பம்போல் வாழ அனுமதித்திருக்கிறார்கள்// அவர்கள் அனுமதி மட்டுமே தந்தார்கள். ஆனால் நாம் மற்றமதத்தினர் வழிபாடு நடத்திட நம் கோவில்களையே கணக்கு வழக்கில்லாமல் தியாகம் செய்துள்ளோம். அயோத்தி முதல் மயிலை கபாலீச்சரம் வரை பலவற்றை நாம் இழந்துள்ளோம். UK அரசு மதமாற்றம் நடத்துகிறார்கள் என்று புலம்புவதற்கு அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் தெருவிற்கு தெரு நின்றுகொண்டு துண்டுசீட்டு கொடுத்து பணம் கொடுத்து மதமாற்றம் செய்வதில்லை. எங்கள் கடவுளே உண்மையான கடவுள், என் கடவுளை வழிபடாதவன் நரகத்திற்கு போவான், உங்கள் கடவுள்கள் இருக்குமிடம் சாத்தான்களின் இருப்பிடம் என்றெல்லாம் அங்கு வசிக்கும் ஹிந்துக்கள் பிரச்சாரம் செய்வதில்லை. ஆனால் இங்கு அதுபோல் நடப்பதால் தான் நாங்கள் கொந்தளிக்க வேண்டியிருக்கிறது. அயல்நாடுகளில் இருக்கும் ஹிந்து கோவில்களை விட பாரதத்தில் இருக்கும் அந்நிய மத வழிபட்டு தளங்கள் ஏராளம். அதை யாரும் மறைக்க, மறுக்க முடியாது. இந்தியாவில், ஒரு இஸ்லாமியன் அல்லாஹு அக்பர் என்றால் அது அவன் மதம் சார்ந்தது, ஒரு கிறிஸ்துவன் ஜீசஸ் saves என்றால் அது அவன் மதம் சார்ந்தது, ஆனால் ஒரு ஹிந்து ஜெய் ஸ்ரீ ராம் என்றால் அதுமட்டும் மதச்சார்பான ஒரு கருத்து என்று பார்க்கப்படுகிறது. மற்ற மதத்திற்கு இருக்கும் உரிமைகள் இங்கு பெரும்பான்மையாக வாழும் ஹிந்துக்களுக்கு கிடையாது. நீங்கள் சொல்லும் ஒற்றுமை எல்லோரிடத்திலிருந்தும் வரவேண்டும். அப்படி வந்தால் மட்டுமே நம்நாடு ஒன்றிணையமுடியும். ஜெய் ஹிந்த்....
Rate this:
Share this comment
s.rajagopalan - chennai ,இந்தியா
24-நவ-201914:14:23 IST Report Abuse
s.rajagopalanநல்ல பதிவு ...ஆனால் உங்களை மதவாதி 'தில் ' இல்லாதவர்கள் பழிப்பார்கள்.. அவர்களுக்கு 'பரந்த மனம் என்று சொல்லி சமாளிப்பார்கள். பி ஜெ பி பெருவாரியான மக்களுக்கு இந்த உண்மையை வெற்றிகரமாக உணர்த்திவிட்டது. இது நிலைக்கவேண்டும். 'பரந்த ' மனமுள்ளோருக்கு உரைக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
22-நவ-201914:49:06 IST Report Abuse
Believe in one and only God @ஆருங் ராங் and வாரணம் ஆயிரம். பட்டேல் சிலைக்கு மக்களின் வரிப்பணத்தை 3000 கோடி செலவு செய்து இருக்கிறார்கள். மக்களிடம் வசிக்கும் வரி நாட்டின் உள்கட்டமைப்புக்கு பயன்படுத்த வேண்டும். நல்ல ரோடு வேண்டும். நல்ல குடிநீர் வேண்டும். உணவுப்பொருள் எல்லோரும் வாங்கும்படியாக இருக்க வேண்டும். இதை செய்யாத அரசை புகழ்வது அறிவிலித்தனம். Hello வானரம் ஆயிரம். நாங்கள் வேறுநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரவில்லை. இந்து மதம் மற்றும் இந்துமத கொள்கைகள் பிடிக்கவில்லை. அதனால் நாங்கள் மதம் மாறினோம். கிருஸ்தவ மற்றும் முஸ்லீம் நாட்டுல வேலை பார்க்கும் இந்துக்களை இந்தியாவுக்கு வர சொல்ல உங்களால் முடியுமா??? அவர்கள் வரமாட்டார்கள். வெளிநாட்டு சொகுசு வாழ்க்கை அவர்களுக்கு இந்தியாவில் கிடைக்காது. இந்தியாவுக்கு வந்தால்.வேலையில்லை சாப்பாடு இருக்காது. முஸ்லீம் நாடுகள் எத்தனை இந்தியரை வாழ வைக்கிறது. சுந்தர் பிச்சை மோடியின் அரசாங்க நிர்வகிக்கும் முறையை criticize செய்து இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் உங்களைப்போல் அறிவிலிகள் குதித்து கொண்டு இருங்கள். நாங்கள் வெளிநாட்டில் சந்தோஷமாக வாழுகிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X