அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு பாடம்: ஸ்டாலின்

Added : நவ 22, 2019 | கருத்துகள் (8)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்

சென்னை: கோவை சிங்காநல்லூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில், அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ., கார்த்திக்கிற்கு போலீசார் அனுமதி ஏற்பட்டது.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: வேலூரில், திமுக எம்எல்ஏ., நந்தகுமாரை, ஆளுங்கட்சி மிரட்டியது போல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ., கார்த்திக்கும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கே இந்த கதி எனில், அப்பாவி மக்களின் நிலை? சர்வாதிகார போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
22-நவ-201916:43:04 IST Report Abuse
siriyaar please submit following. 1. Misa detention receipt. 2. Registration Document of murasoli office. 3. Ration Card of your grand father to ensure you are tamil or not. then we will listen to you mr. sudalai
Rate this:
Share this comment
Cancel
Joseph Murugan Abdullah - Tirunelveli,இந்தியா
22-நவ-201916:11:24 IST Report Abuse
Joseph Murugan Abdullah Karuupppatti it is last warning for you
Rate this:
Share this comment
கருப்பட்டி சுப்பையா - முடிவைத்தானேந்தல், தூத்துக்குடி மாவட்டம் ,இந்தியா
23-நவ-201909:45:45 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையா பேரே ரொம்ப குழப்பமா இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
வெண்பச்சை வேந்தன் - திராவிட பட்டி,சுவீடன்
22-நவ-201915:41:51 IST Report Abuse
வெண்பச்சை வேந்தன் தக்க பாடம் உமக்கும் உமது கட்சிக்கும் அடுத்த தேர்தலில் மக்கள் புகாட்டிடுவார்கள் என்பதை நீர் அறிவீரா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X