சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேய்க்கு பயந்து கிணற்றில் விழுந்த இளைஞர்?

Added : நவ 22, 2019 | கருத்துகள் (5)
Advertisement
பேய், கிணறு, இளைஞர், மீட்பு, புதையல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அயனிவிளை நாகதேவி கோவில் கிணற்றில் இருந்து இளைஞர் ஒருவர் மீட்கப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் கனவில் பேய் துரத்தியதாகவும், அதற்கு பயந்து கிணற்றில் குதித்ததாகவும் தெரிவித்தார். ஆனால், கிணறு, இரும்பு வலைக்கதவால் மூடப்பட்டதாலும், அதில் சிறிய அளவிலேயே தண்ணீர் இருப்பதால், காயம் எதுவும் இல்லாத இளைஞர் மீது சந்தேகமடைந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சில நாட்களாக கிணற்றுக்குள் புதையல் இருப்பதாக வதந்தி பரவியதால், புதையலை எடுக்க வந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுனாமி - சிட்னி ,ஆஸ்திரேலியா
25-நவ-201904:57:07 IST Report Abuse
சுனாமி நல்லா வெசாரிங்க அவன் பொண்டாட்டியா இருக்கும்,
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
23-நவ-201912:53:11 IST Report Abuse
Sampathkumar Sampath இவன் போதையால் எடுக்க போயிருக்கிறான். கதை வுடுறான். செவிநியோட நாலு அப்பு உட்டா உண்மை தானா வெளிய வரும்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
22-நவ-201919:54:13 IST Report Abuse
oce இவன பேய் பாரத்தா அதுவே பய்ந்து ஓடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X