பொது செய்தி

இந்தியா

தமிழகம் 2வது இடம்; டாக்டர்கள் எண்ணிக்கையில்...

Added : நவ 22, 2019 | கருத்துகள் (29)
Advertisement
Tamilnadu, Doctors, CentralGovernment, Maharashtra, டாக்டர்கள், மத்தியஅரசு, தமிழகம், தமிழ்நாடு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவிலேயே அதிக டாக்டர்களை கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கை குறித்த பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், நாட்டிலேயே அதிக டாக்டர்களை கொண்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் பதிவு செய்யப்பட்ட டாக்டர்கள், 1,73,384 உள்ளனர். 1,35,456 டாக்டர்களுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மூன்றாவது இடத்தை கர்நாடகா (1,22,875), நான்காவது இடத்தை குஜராத் (66,944,) ஐந்தாவது இடத்தை ராஜஸ்தான் (43,388) மாநிலங்கள் பிடித்துள்ளன. நாட்டிலேயே குறைவான டாக்டர்களை கொண்ட மாநிலமாக மிசோரம் இடம் பெற்றுள்ளது. மிசோரமில் வெறும் 74 டாக்டர்களே உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-201909:23:18 IST Report Abuse
ருத்ரா இருந்தாலும் டாக்டர்களிடம் Phone ல் கேட்டுதான் சிலர் பிரசவம் பார்ப்பார்கள். Gteat.
Rate this:
Share this comment
Cancel
Mani -  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-201905:02:51 IST Report Abuse
Mani Here the fools who comment didnt spoke about NEET and the private medical colleges ran by TN politicians. Hope these people are now a days seen some YouTube videos and by following those instructions, they will live long. Pathetic guys.
Rate this:
Share this comment
Cancel
GMM - KA,இந்தியா
22-நவ-201920:35:55 IST Report Abuse
GMM ஒரு நாட்டில் நீதிமன்றம், காவல்நிலையம் அதிகம் இருந்தால் நிர்வாகம் சரியில்லை. மருத்துவர், மருத்துவமனை அதிகம் இருந்தால் தண்ணீர், உணவு வகைகள் தரத்தில் இல்லை. பொது சுகாதாரம் இல்லை. தொழில் தர்மம் இல்லை. மூளை சலவை செய்ய தெரிந்த, எந்த தொழிலும் தெரியாத வீர திராவிடத்திற்கு புரிய போவது இல்லை. இனிவரும் தலைமுறை காலை : உணவு 6 to 7, மருத்துவ சிகிச்சை 7 to 9, பயணம் 9 to 10. பின்பு அலுவலகத்தில் பணி. மாலை : 6 to 7 பஸ் பயணம் 7 to 9 உடல் பரிசோதனை. இரவில் வீடு திரும்புதல். திராவிட மீடியா மூலம் உலகை அறிதல். ஆன்மிகம் குறைக்க பட்டு, டாஸ்மாக், குட்கா விற்பனை அதிகரிக்க பட்ட பின், குடும்ப, நாட்டின் பொருளாதார நெருக்கடி க்கு திரும்பாத செலவினை உண்டு பண்ணும் மருத்துவமனைகளால் மட்டும் தான் முடியும். சித்த, ஆயுர்வேத மருத்துவம் சில நோய்களை நன்கு குணப்படுத்தும்.
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
22-நவ-201921:36:17 IST Report Abuse
dandyநிச்சயம் ......டாஸ்மாக் விற்பனை வருடத்திற்கு 31 ஆயிரம் கோடிகள் உலக சாதனை ...நிச்சயம் ஆசியாவில் அதிக நோயாளிகள் உள்ள நாடு என்ற பெருமை விரைவில் டாஸ்மாக் நாடு பெறும்....
Rate this:
Share this comment
Mani - ,
23-நவ-201905:05:02 IST Report Abuse
ManiHope you have a very bad friends circle or your working or living environment is very bad....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X