சிவசேனா, காங்., கூட்டணிக்கு எதிராக வழக்கு

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (13)
Advertisement
காங்கிரஸ்,சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்,  சுப்ரீம் கோர்ட்,  வழக்கு, கவர்னர்,

புதுடில்லி : மஹாராஷ்டிராவில், சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கக்கூடாது என கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மஹாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா தயாராகி வருகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பாக 3 கட்சியினரும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆட்சி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.




இந்நிலையில், மஹாராஷ்டிராவை சேர்ந்த எஸ்ஐ சிங் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், மக்கள் உத்தரவுக்கு எதிராக, மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா, காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை அமைக்க முயற்சி செய்கிறது. இக்கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கக்கூடாது என கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
22-நவ-201921:11:17 IST Report Abuse
blocked user தேர்தலுக்குப்பின்னர் வந்த கூட்டணி மக்களின் விருப்பத்துக்கு விரோதமானது.
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
22-நவ-201920:53:21 IST Report Abuse
PANDA PANDI போதுமடா உங்க விளையாட்டு. எவ்வளவு தான் மக்களை முட்டாள் ஆக்குவீர்கள். போதும் மனிதத்தன்மையோடு பேசுங்கப்பா சாமிகளா
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
22-நவ-201920:46:06 IST Report Abuse
konanki லஞ்சம் ஊழல் மற்றும் குடும்ப நபர் பதவி என்ற சிறந்த கோந்து கொண்டு ஒட்டப்பட்ட கூட்டணி எவ்வளவு நாள் இருந்தாலும் நஷ்டம் இந்திய மக்களுக்கு தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X