பொது செய்தி

இந்தியா

நித்யானந்தா பாஸ்போர்ட் எங்களிடம் இல்லை: போலீஸ்

Added : நவ 22, 2019 | கருத்துகள் (7)
Advertisement

ஆமதாபாத்: குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில், குழந்தைகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதனையடுத்து போலீசார் குழந்தைகளை மீட்டனர். நித்யானந்தா மீது குழந்தைகள் கடத்தல், சித்ரவதை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நித்யானந்தா தலைமறைவாகிவிட்டதாக குஜராத் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை நாடு கடத்துவது தொடர்பாக மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர்.

இந்நிலையில், நித்யானந்தா வழக்கை விசாரிக்கும் ஆமதாபாத் டிஎஸ்பி கமரியா கூறுகையில், நித்யானந்தா பாஸ்போர்ட் எங்களிடம் இல்லை. மாயமான பெண்களின் பாஸ்போர்ட்கள் மட்டுமே எங்களிடம் உள்ளது. அதில் ஒன்று காலாவதியாகிவிட்டது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்திடம் தகவல் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
22-நவ-201921:03:24 IST Report Abuse
J.Isaac நம் நாட்டின் காவல் துறை அதிகாரிகள் குற்றம் செய்பவர்களுக்கு உதவி செய்வதில் தாராளமனம்
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
22-நவ-201921:02:11 IST Report Abuse
s t rajan கண்டதும் சுட்டுக் கொல்லுங்கள் அய்யா இந்த அநாகரீக மத வ்யாதியை, இந்துக்களின் புனிதத்தை கெடுப்பவனை.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-நவ-201901:49:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இந்துக்களின் புனிதத்தை கெடுப்பவனை... சிவனின் அம்சம்.. அவனையா அழிக்க சொல்றீங்க....
Rate this:
Share this comment
Cancel
22-நவ-201918:27:48 IST Report Abuse
ஆப்பு பாஸ்போர்ட் இல்லாமலேயே போயிட்டாரு
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
23-நவ-201901:12:01 IST Report Abuse
dandyபறந்தது போய் இருப்பான்...
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
23-நவ-201901:13:55 IST Report Abuse
dandyஒரு நாடு ..நீதிமன்றம் ..காவல் துறை ...இந்த பிறவி ஆயுள் கால சிறைக்கு செல்ல வேண்டியவன் ...ஹி ஹி ஹி ......
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-நவ-201901:48:21 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ரெக்கமண்டேஷன் லெட்ட்டார் அம்புட்டு பவர்புல்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X