பொது செய்தி

இந்தியா

1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி:மத்திய அரசு முடிவு

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனை அடுத்து வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனை அடுத்து வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


latest tamil news




அதன்படி வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து சுமார் 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-நவ-201906:53:47 IST Report Abuse
யாரோ இப்படித்தான் ஒரு காலத்தில் தமிழகத்தில் வெங்காய விலை உயர்வை பற்றி நிருபர்கள் கேட்டதற்கு அதைப் போய் முன்பிருந்த வெங்காயம் என்பவரிடம் போய் கேள் என்று ஒரு வெங்காயம் கூறியது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-நவ-201904:43:26 IST Report Abuse
J.V. Iyer அய்யா, வெங்காயம் விலை கூடினால் அரசு கவிழும் சூழ்நிலை பார்க்கவில்லையா? இந்த நிலை தமிழ் நாட்டில் ஒருநாள் டிவி செயல்படாமல் இருந்தால் நடக்கும்.
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
23-நவ-201903:01:12 IST Report Abuse
Yezdi K Damo போர் விமானத்தையும் வெளிய வாங்கறாங்க ,இந்த வெங்காயத்தையும் வெளிய இருந்து இறக்குமதி பன்றாங்க . இந்தியாவில் என்னதான் செய்யறாங்க .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X