1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி:மத்திய அரசு முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

1.2 லட்சம் டன் வெங்காயம் இறக்குமதி:மத்திய அரசு முடிவு

Updated : நவ 22, 2019 | Added : நவ 22, 2019 | கருத்துகள் (12)
Share
புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனை அடுத்து வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்படி

புதுடில்லி: வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனை அடுத்து வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


latest tamil news




அதன்படி வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து சுமார் 1.2 லட்சம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X