பொது செய்தி

தமிழ்நாடு

பரதநாட்டிய மாணவிகளை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Added : நவ 22, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
தென்காசி: தென்காசியில் நடந்த மாவட்ட துவக்க விழாவில் முதல்வரை வரவேற்கும் விதமாக மேடையில் பரதநாட்டியத்திற்காக திருநெல்வேலியில் இருந்து பள்ளி மாணவிகள் சிலர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இன்று காலை 8:30 மணிக்கு வந்த மாணவிகள், பிற்பகல் வரையிலும் மேடைக்கு முன்னதாக காத்திருந்தனர். நாட்டிய நிகழ்ச்சிக்கு தங்களை அழைப்பார்கள் என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் கடைசி வரை
தென்காசி, பரதநாட்டியம், மாணவிகள், அதிகாரிகள், ஏமாற்றம்

தென்காசி: தென்காசியில் நடந்த மாவட்ட துவக்க விழாவில் முதல்வரை வரவேற்கும் விதமாக மேடையில் பரதநாட்டியத்திற்காக திருநெல்வேலியில் இருந்து பள்ளி மாணவிகள் சிலர் வரவழைக்கப்பட்டிருந்தனர். இன்று காலை 8:30 மணிக்கு வந்த மாணவிகள், பிற்பகல் வரையிலும் மேடைக்கு முன்னதாக காத்திருந்தனர்.
நாட்டிய நிகழ்ச்சிக்கு தங்களை அழைப்பார்கள் என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் கடைசி வரை விழா மேடைக்கு அவர்கள் அழைக்கப்படவில்லை. அவர்களை அழைத்த அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் போனதால் திறமையை காண்பிக்க நினைத்த அந்த பிஞ்சு முகங்களில் சோகம் கலந்த ஏமாற்றம் தெரிந்தது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yezdi K Damo - Chennai,இந்தியா
27-நவ-201909:25:50 IST Report Abuse
Yezdi K Damo தமிழர்களுக்கு குத்து பாட்டும் ,குத்தாட்டமும்தானே பிடிக்கும் .
Rate this:
Cancel
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
26-நவ-201911:34:26 IST Report Abuse
Yaro Oruvan இது தவறு.. அலட்சியம்.. அந்த அதிகாரி மக்களுக்கு இந்த மாதிரி நிலை ஏற்பட்டால்? பொறுப்பற்ற தன்மை...
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
26-நவ-201911:14:34 IST Report Abuse
Jayvee ... தெரியுமா ரோஜாப்பூ வாசனை ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X