அரசியல் செய்தி

தமிழ்நாடு

முரசொலி நிலம்: ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. நோட்டீஸ்

Added : நவ 22, 2019 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: முரசொலி பத்திரிகை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் தந்த விவகாரத்தில், பாஜ., மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு திமுக., சார்பில் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்புக்கோர தவறினால் ரூ.1கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் அந்த நோட்டீசில்
பஞ்சமி, முரசொலி, இழப்பீடு, நோட்டீஸ், திமுக, பாஜ

சென்னை: முரசொலி பத்திரிகை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாக புகார் தந்த விவகாரத்தில், பாஜ., மாநில செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோருக்கு திமுக., சார்பில் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் 48 மணி நேரத்திற்குள் மன்னிப்புக்கோர தவறினால் ரூ.1கோடி இழப்பீடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனவும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal Thiyagarajan - Chennai,இந்தியா
27-நவ-201912:40:24 IST Report Abuse
Gopal Thiyagarajan தேர்தல் சமயத்தில் ஆதாயம் தேட முதலில் சொன்னவர் டாக்டர். ராமதாஸ் தான். எனவே அவர்மீது முதலில் ஒரு கோடி கேட்டு வழக்கு போட வேண்டும்.
Rate this:
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
28-நவ-201911:16:40 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலைராமதாஸ் ஆயிரம் சொல்லுவார் அவரு எங்க ஆளு. உங்களுக்கு சுய அறிவு இல்லையா?...
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-நவ-201904:47:06 IST Report Abuse
skv srinivasankrishnaveni இப்படியும் வருமானம் வாங்கத்தான் சுடலை திட்டமா போறச்ச நாயின் எவ்ளோகொடிகொண்டுபோனாங்க நான் ஆர் நீர் எவ்ளோகோடுபோவோமேயா சாமானியன் செத்தால் காட்டுலே வெட்டியானுக்கு ம் தரணும் அரசுக்கும்தரனும் தெரியுமா சார் எல்லோருமே VVVVIP யாவா சாவாங்க மெரினாலேபோதைக்க இந்த அசிங்கம் தமிழ்நாட்டுலேதான் நடுக்கும் ஊருக்குநடுவுளே புதைச்சு ஊரையே சுடுகாட்டாமாற்றும் கேவலமான அபச்சாரம் ,ஊருக்கு வெளியேதான் சுடுகாடு அமையனும் எவன் செத்தாலும் அங்கேதான் இருக்கவேண்டும் எரிக்கவும் வேண்டும் அல்லதுபுதைக்கவேண்டும் அவரவர் குலா வழக்கம்போல ஜெயா வை புதைக்கவச்ச சசி இருவாகுடும்பங்களே நாறுது கொடியே காசும் சொத்து இருக்கு ஆனால் மனா மைதி??????????????????சுடலையும் அதேதான் தப்பு செய்தார் எம்ஜி ஆருக்கு வாரிஸ் இல்லே ஆனால் அவரும் பலகோடி மதிப்பு சொத்துக்கள் என்னாச்சு அண்ணாவின் அவைகூட திமுகவை மன்னிக்காது
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
24-நவ-201917:08:34 IST Report Abuse
J.V. Iyer இப்பொழுது எல்லா தடயங்களையும் அழித்தாகி விட்டது. பிறகு என்ன?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X