சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்கா விற்பனை ஜோர்

Added : நவ 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

குரோம்பேட்டை:பல்லாவரம், குரோம்பேட்டையில், குட்கா உள்ளிட்ட, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை ஜோராக நடக்கிறது.

சென்னை புறநகரான, குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் அஸ்தினாபுரத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை விற்பனை அமோகமாக நடக்கிறது.இவற்றை வினியோகம் செய்வோர், பகலிலேயே எடுத்து வந்து, ஒவ்வொரு கடையாக போட்டு செல்கின்றனர்.

இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.இது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதே நிலை தொடர்ந்தால், புறநகர் பகுதிகளில், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, மீண்டும் கொடிக்கட்டி பறக்கும் என்பதில் மாற்றமில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
23-நவ-201921:41:00 IST Report Abuse
Abdul Rahman போலீசுக்கு இன்னும் அதிக உரிமைகள், மதிப்பு கொடுக்கவேண்டும். போலீஸ் என்றால் ஒரு மரியாதையை ஏற்படவேண்டும். போலீசும் அதற்குரிய மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X