பொது செய்தி

இந்தியா

ரயில்வே தனியார்மயமாகாது: கோயல்

Updated : நவ 23, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (4)
Advertisement
ரயில்வே தனியார்மயம் ஆகாது: கோயல்

புதுடில்லி: மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ராஜ்யசபாவில் பேசியது,ரயில்வேயை தனியார்மயமாக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. சில பணிகளை மட்டுமே, தனியாருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கும் நோக்கில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பீஹாரில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி, 362 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது, மாநிலத்தில், 55 ரயில்வே பணிகள் நடந்து வருகின்றன.




Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Babu -  ( Posted via: Dinamalar Android App )
23-நவ-201911:59:39 IST Report Abuse
Babu துறைகள் அரசின் கையில் இருப்பதன் பெயர் தான் சேவை. அரசே தனியாருக்கு தாரை வார்ப்பது தான் வியாபாரம். சரி தனியாருக்கு கொடுத்த பின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை அரசே வைத்துக் கொள்ளுமா? கட்டணம் உயர்த்தும் முன் வாக்கெடுப்பு நடத்துமா? தனியாருக்கு கொடுப்பதை வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யுமா? எனக்கு கமிசனை நீ கொடு, உனக்கானதை மக்களிடமிருந்து பிடுங்கி கொள் என அரசு சொல்வது தான் வியாபாரம். அரசு அதிகாரம் மக்கள் சேவைக்காகத்தானே தவிர கமிசன் ஏஜென்ட் வேலைக்காக அல்ல. டாஸ்மாக்கை தவிர வேறு எதையும் லாபத்தில் நடத்த தெரியாது என்றால் எதற்கு அரசிற்கு அதிகாரம், வரி வசூல், அமைச்சர்களுக்கு சம்பளம்?
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
23-நவ-201901:51:06 IST Report Abuse
கதிரழகன், SSLC சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்துல சொல்லி இருக்காரு. "அரசன் யாவாரம் செஞ்சா குடி மக்கள் பிச்சை எடுப்பாக" ன்னு, அரசு எதுக்கு ரயில் விடணும்? அரசோட வேலை நீதி நியாயம் சட்டம் ஒழுங்கு நீதிமன்றம், ராணுவம் அம்புடுதேன். சில சமயம் வேற வளி இல்ல. ஏர்போர்டு துறைமுகம் ரயில் பஸ் ஸ்டாண்டு ரோடு ரயில் பாதை எல்லாம் போட்டு அதை பயன் படுத்துரவுங்க கிட்டடோல் வரி சுங்கம் வசூலிக்கனும். அப்புறம் எந்த தனியார் வேணா ரயில் விடலாம் ன்னு கொண்டு வரணும்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-நவ-201901:46:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் லாபம் மட்டும் தான் தனியாருக்கு போகும். மத்தபடி ரயில்வே தனியார் மயமாகாது. ரயில்கள் தான் தனியார் மயமாகும். லாபம் மாயமாகும்.
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
23-நவ-201909:49:47 IST Report Abuse
THENNAVANஉங்கள் யோசனை சொல்லுங்க அல்லது நீங்க எடுத்து நடத்துங்க.தானும் பறிக்காமல் அடுத்தவனையும் பறிக்கவிடாமல் செய்வதால் எந்த மலரும் அப்படியே வாடாமல் இருக்காது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X