குடியிருப்பு இடிப்பு வழக்கு: மறு ஆய்வு மனு ஏற்பு

Updated : நவ 23, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (1)
Advertisement
குடியிருப்பு இடிப்பு வழக்கு: மறு ஆய்வு மனு ஏற்பு

புதுடில்லி:கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மராடு என்ற இடத்தில், கடல் பகுதிக்கு மிக அருகில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், குடியிருப்பு உரிமையாளர்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கவும், உத்தரவிடப்பட்டது. இந்த இழப்பீடு தொகை மீதான உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு, குடியிருப்பு உரிமையாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை, பார்வையாளர்கள் மத்தியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள, உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது.




Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramasamy - London,யுனைடெட் கிங்டம்
23-நவ-201903:59:57 IST Report Abuse
Natarajan Ramasamy வீட்டை கட்டி பார் ........என்ற பழ மொழி நினைவிற்கு வருகிறது. ஹொங்கொங்கில் கடல் மீதே கட்டிடம் காட்டுகிறான். டுபாயில் கடலில்,குடியிருப்புகள் கட்டப்பட்டது . கட்டிடம் ஒரு நாளில் காட்டப்படுவதில்லை. பல வருடங்களில் கட்டப்படுகின்றன. மக்கள் குடியேறி வாழும் கட்டிய வீடுகளை இடிப்பது சரியா? வேண்டும் என்றால் அந்த பகுதியில் கடலை reclaim செய்ய உத்திரவு பிறப்பிக்கலாம். சுற்று சூழல் சட்டங்கள் மறு பரிசீலனை செய்ய உகந்தவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X