பொது செய்தி

தமிழ்நாடு

'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள்

Updated : நவ 24, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (12)
Advertisement
தினமலர், டெலிகிராம், சேனல், Dinamalar, telegram

சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம்.
தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள்.

Telegram App ஐ பதிவிறக்கம் செய்ய

For Android: https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger&hl=en_IN
For iOS: https://apps.apple.com/us/app/telegram-messenger/id686449807

டெலிகிராமில் தினமலர் முகவரி: https://t.me/dinamalardaily

#Dinamalardaily #Dinamalartelegram
ஆன்ட்ராய்டு போன்கள், ஆப்பிள் போன்களுக்கான தினமலர் ஆப் உலகம் முழுவதும் பல லட்சம் வாசகர்களுக்கு பயனளித்து வருகிறது.அடுத்த புதுமையாக டெலிகிராம் ஆப் -ல் தினமலர் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆப்பிள் வாட்ச், தினமலர் ஐபேப்பர் ஆப் மூலமும், பேஸ்புக், டுவிட்டர், யுடியூப் , பின்டிரஸ்ட், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் தினமலர் செய்திகள் உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைகிறது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suri - Chennai,இந்தியா
25-நவ-201919:50:46 IST Report Abuse
Suri உண்மை பேசுங்கள். ஒரேயடியாக ஒரு பக்கம் சாயாதீர்கள். .கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தாதீர்கள். ஹேஷ்ய கட்டுரைகளில் உங்கள் கற்பனை வளத்தை காட்டாதீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் கருத்தை செய்தியாக்காதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Seshu - Mumbai,இந்தியா
25-நவ-201912:10:02 IST Report Abuse
Seshu superb
Rate this:
Share this comment
Cancel
manisuresh - little india,சிங்கப்பூர்
25-நவ-201904:33:33 IST Report Abuse
manisuresh WhatsApp ல தினமலர் நாளிதழ் படிக்கலாமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X