அரசியல் செய்தி

தமிழ்நாடு

சரத்பவார்- அஜித்பவார் ஒப்பீடு ; ராஜா புது விளக்கம்

Updated : நவ 23, 2019 | Added : நவ 23, 2019 | கருத்துகள் (29)
Advertisement

சென்னை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததை சில விளக்கங்கள் கூறி தமிழக பா.ஜ., மூத்த நிர்வாகியான எச்.ராஜா அவரது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஹாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பா.ஜ., அஜீத்பவார் ஆதரவுடன் இன்று ஆட்சியை மீண்டும் தக்க வைத்தது. இது சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்ரேவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் எச்.ராஜா அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜக விற்கு மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சி அளிக்க வேண்டிய கடமை உள்ளது.மேலும் உடனடியாக தேர்தல் வருவதையும் தவிர்க்க வேண்டும். தனது கடமையை சரியாக நிறைவேற்றி முதல்வர் பொறுப்பேற்றுள்ள திரு பட்னவிஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
1978 ல் 37 எம்.எல்.ஏ க்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி ஷரத்பவார் அவர்கள் ஜனசங்கம் உள்ளிட்ட ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். அன்று ஷரத்பவார் செய்தது தவறில்லை என்றால் இன்று அஜித் பவார் செய்ததை ஷரத்பவார் எப்படி குறைகூற முடியும்.
மகாராஷ்டிராவில் 105 ஐ விட 56 பெரியது என்று வாதிட்ட கணிதமேதைகளுக்கு நல்ல பாடம் கற்பிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajprince - dammam,சவுதி அரேபியா
24-நவ-201920:24:38 IST Report Abuse
rajprince பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டு விடு
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
24-நவ-201912:33:39 IST Report Abuse
Sampath Kumar உண்மையில் இது அதிகார வெறி பிடித்த இரண்டு இன குழுக்களின் விளையாடத்தான் இவர்கள் தான் இந்திவாவின் சாபம்
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
24-நவ-201915:22:47 IST Report Abuse
Pannadai PandianIn politics you cannot be a gentle man if anything is let in to enemy will be a great disaster. Survival of the fittest....what BJP does today was what khancross did decades before....
Rate this:
Share this comment
Cancel
we -  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-201911:29:12 IST Report Abuse
we தவளகத்துது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X