பெண் துறவி மர்ம மரணம்

Added : நவ 24, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

முசாபர்நகர்:உத்தர பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மோர்னா - லஸ்கர் சாலையின் அருகே உள்ள கரும்பு தோட்டத்தில், சுனிதா நாத் என்ற பெண் துறவி, உடலில் ஆடைகள் இன்றி, மர்மான முறையில் இறந்து கிடந்தார். அவர், கழுத்து நெறித்து கொல்லப்பட்டுள்ளதாக, பிரதேச பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது. அவர் இறந்து கிடந்த இடத்தின் அருகே நின்று கொண்டருந்த, ஹரியானா மாநில பதிவு எண் கொண்ட காரை, போலீசார் கைப்பற்றினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-நவ-201911:55:03 IST Report Abuse
ருத்ரா பெண், சிறுமிகளின் பாதுகாப்பு நம்பிக்கை அற்றதாக போகிறது. தூக்கு தண்டனையை உடனே நிறைவேற்றாமல் தள்ளிப் போடுவது ஆயுள் தண்டனையாக மாற்றுவது இதெல்லாம் குற்றவாளி களுக்கு பயம் தராது.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-நவ-201905:20:52 IST Report Abuse
Mani . V டிஜிட்டல் இந்தியாவாம். நற.....நற......(பல் கடிபடும் ஓசை) . இதுநாள் வரையில் ஒரு பெண்ணுக்கு கூட பாதுகாப்பான வாழக்கையை அமைத்துக் கொடுக்க முடியவில்லை. இதில் டிஜிட்டல் இந்தியா வேறு.
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-நவ-201901:53:39 IST Report Abuse
தமிழ்வேல் ..அங்கே யார் ஆட்சி நடக்குதுன்னு வழக்கம் போல எழுதலியே...மறந்துட்டாங்களா ஜி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X