வங்கிகளை உலக தரமாக்க நடவடிக்கை : நிர்மலா சீதாராமன்

Updated : நவ 24, 2019 | Added : நவ 24, 2019 | கருத்துகள் (36) | |
Advertisement
சென்னை: வங்கிகளை உலக தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.சிட்டி யூனியன் வங்கியின் 116-வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: வங்கி என்ற பெயரே மக்களை அச்சுறுத்த தொடங்கி விட்டது. எங்கேயோ ஒரு சிறிய கூட்டுறவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: வங்கிகளை உலக தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



latest tamil news



சிட்டி யூனியன் வங்கியின் 116-வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: வங்கி என்ற பெயரே மக்களை அச்சுறுத்த தொடங்கி விட்டது. எங்கேயோ ஒரு சிறிய கூட்டுறவு வங்கி செய்யும் மோசடியால் மக்களுக்கு வங்கிகள் மீது நம்பிக்கை குறைய தொடங்கியுள்ளது. ஏதோ ஓர் இடத்தில் யாரோ ஒருவர் செய்யும் தவறு மொத்த வங்கிகள் மீதும் சந்தேகம் ஏற்பட காரணமாக அமைந்து விடுகிறது.



latest tamil news


நாட்டின் பொருளாதாரத்திலும், மக்களின் வாழ்வாதாரத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்க தொடங்கினால் அது அவர்களுக்கும் நாட்டுக்கும் மிகவும் கெடுதலாக முடியும். ரிசர்வ் வங்கி மூலம் இங்குள்ள வங்கிகளை உலகத் தரத்திற்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
25-நவ-201904:50:46 IST Report Abuse
Nepolian S இனி ஆக்கினால் என்ன ஆக்காவிட்டால் என்ன... கொடுக்க பணம் நாட்டு வங்கிகளிடமும் இருக்காது ....செலுத்தவோ சேமித்து வைக்கவோ மக்களிடமும் இல்லை
Rate this:
Cancel
Babu -  ( Posted via: Dinamalar Android App )
25-நவ-201901:30:54 IST Report Abuse
Babu அமெரிக்காவில இவ்வளவு சர்வீஸ் சார்ஜ் வாங்குறாங்க, சப்பான் ல இவ்வளவு வாங்கு றாங்க, அந்த மாதிரி தர உயர்வா?
Rate this:
Cancel
What is this? - Thiruvaiyaru,இந்தியா
24-நவ-201923:18:31 IST Report Abuse
What is this? ஓ, அதான் வங்கிகளை மூடுறீங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X