அரசியல் செய்தி

தமிழ்நாடு

சசிகலாவுக்கு 'செக்'; அதிமுக சட்ட விதிகளில் திருத்தம்

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை: சசிகலா குடும்பத்தினர் கட்சி அதிகாரத்திற்கு வந்து விடுவர் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கும் ஐந்து ஆண்டுகள்
admk,சசிகலா,செக், அதிமுக, சட்ட விதி, திருத்தம்

இந்த செய்தியை கேட்க

சென்னை: சசிகலா குடும்பத்தினர் கட்சி அதிகாரத்திற்கு வந்து விடுவர் என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அ.தி.மு.க. சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலில் போட்டியிட ஐந்து ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கும் ஐந்து ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர்கள் மட்டுமே வர முடியும் என கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக 50 மாவட்டங்களாக செயல்பட்டு வந்தது. அதன்பின் 56 மாவட்டங்களாக விரிவுப்படுத்தப் பட்டது. அதற்கும் பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப அணி, கலை அணி, வர்த்தக அணி ஆகியவை சார்பு அணிகளாக செயல்பட்டு வந்தன. அவை பிரதான அணிகளாக செயல்பட சட்ட விதிகளில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
01-டிச-201905:37:16 IST Report Abuse
oce அரசியல் வாதிகளில் சில கொடூர அரசியல் வாதிகளும் இருந்துள்ளார்கள். அவர்களையும் மக்கள் ஆட்சியில் அமர்த்தி இருக்கிறார்களே. வரலாற்றை புரட்டினால் தெரியும்.
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
25-நவ-201918:01:26 IST Report Abuse
Nagarajan D கொள்ளை ஆசையில் நிரந்தர மண்
Rate this:
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
25-நவ-201916:35:07 IST Report Abuse
Sampathkumar Sampath கோவிந்தா ....கோவிந்தா ....கோவிந்தோ .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X