பொது செய்தி

இந்தியா

ரஹ்னாவுக்கு பாதுகாப்பு; கேரள காவல்துறை மறுப்பு

Updated : நவ 25, 2019 | Added : நவ 25, 2019 | கருத்துகள் (94)
Share
Advertisement
சபரிமலை : சபரிமலைக்கு வர விரும்பும் தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி விண்ணப்பித்த ரஹ்னா பாத்திமாவுக்கு பாதுகாப்பு அளிக்க கேரள காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.கொய்யாப்பழம்:கேரளாவைச் சேர்ந்த, ரஹ்னா பாத்திமா, கடந்த ஆண்டு சபரிமலை வந்தார். பம்பையில் இருந்து, போலீஸ் ஜாக்கெட் அணிந்து, பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சன்னிதானம் நடைப்பந்தல் அருகே, பக்தர்களின்
rehana fathima, kerala,கேரளா, சபரிமலை

இந்த செய்தியை கேட்க

சபரிமலை : சபரிமலைக்கு வர விரும்பும் தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி விண்ணப்பித்த ரஹ்னா பாத்திமாவுக்கு பாதுகாப்பு அளிக்க கேரள காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.


கொய்யாப்பழம்:

கேரளாவைச் சேர்ந்த, ரஹ்னா பாத்திமா, கடந்த ஆண்டு சபரிமலை வந்தார். பம்பையில் இருந்து, போலீஸ் ஜாக்கெட் அணிந்து, பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சன்னிதானம் நடைப்பந்தல் அருகே, பக்தர்களின் கடுமையான எதிர்ப்பால் திரும்பி சென்றார். அவர் விட்டுச் சென்ற இருமுடி கட்டை பார்த்த போது, வழிபாட்டு பொருட்களுக்கு பதிலாக, கொய்யாப்பழம் முதலிய பொருட்கள் இருந்தன. இது, பெரும் விவாதத்தை கிளப்பியது. பி.எஸ்.என்.எல்., அவரை, 'சஸ்பெண்ட்' செய்தது. அது இன்னும் தொடர்கிறது.தொடர்ந்து, மத உணர்வுகளை புண்படுத்தியதாக, கைது செய்யப்பட்டார்; அவர் மீது வழக்குகள் நடக்கின்றன.


latest tamil newsஇந்நிலையில், இந்த ஆண்டும் சபரிமலை செல்லப் போவதாகவும், அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி, கொச்சி போலீஸ் துணை ஆணையரிடம் மனு கொடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்த காவல்துறை, கோர்ட் உத்தரவுடன் வந்தால் மட்டுமே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படம் என தெரிவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
30-நவ-201911:43:25 IST Report Abuse
karutthu இதுகள் வரும்காலத்தில் பெண் தீவிரவாதியாக வரலாம் ஆதலால்இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் .ஏதோ ஒரு தீவிரவாத இயக்கம் இவர்களை வளர்த்து வருகிறது . Police custody யில் எடுத்து அவர்கள் முறையில் விசாரித்தால் உண்மை வெளியே வரும் .
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
26-நவ-201900:16:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் She should also try visiting a mosque closest to her and attempt to participate in the prayers.
Rate this:
Cancel
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
25-நவ-201919:18:45 IST Report Abuse
S.V.SRINIVASAN உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. இந்த வீண் வேலையல்ல அரசு வேலையும் போச்சு. ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்து விடு. நல்ல எதிர் காலம் இருக்கும். உங்க வீட்டு பக்கத்தில் இருக்கிற மசூதிக்குள்ள போயிட்டு வாயேன். இந்துக்களான நாங்கள் என்ன இளிச்ச வாயர்களா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X