பொது செய்தி

தமிழ்நாடு

சமாதானக்கூட்டம்

Added : நவ 27, 2019
Share
Advertisement
திருவாடானை: எஸ்.பி.பட்டினம் அருகே மண்டலகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அருள் செபஸ்தியான். இவரது சித்தப்பா சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது உடலை அக்கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க முயன்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் சென்று சமரசம் செய்தபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் திருவாடானை தாலுகா

திருவாடானை: எஸ்.பி.பட்டினம் அருகே மண்டலகோட்டை கிராமத்தை சேர்ந்தவர் அருள் செபஸ்தியான். இவரது சித்தப்பா சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது உடலை அக்கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க முயன்ற போது சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் சென்று சமரசம் செய்தபின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சேகர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம், என்று அதிகாரிகள் கூறியதால் அனைவரும் சமாதானம் அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X