உத்தவ் பதவியேற்பு: சோனியா,மம்தா,ஸ்டாலினுக்கு அழைப்பு

Updated : நவ 27, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (2)
Advertisement
உத்தவ் பதவியேற்பு,சோனியா, மம்தா, கெஜ்ரிவால், ஸ்டாலினுக்கு அழைப்பு

மும்பை: முதல்வராக பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு பல்வேறு கட்சி தலைவர்களுக்கு உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலத்தின் முதல்வராக உத்தவ் தாக்கரே நாளை ( நவ.28-) பதவியேற்க உள்ளார். இதனையடுத்து பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்., இடைக்கால தலைவர் சோனியா, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் , தி.மு.க .,தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு உத்தவ் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஸ்டாலின் பங்கேற்க முடிவு


இதற்கிடையே தி.மு.க. தலைவர் ஸ்டாலின் , உத்தவ் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மும்பை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-நவ-201921:18:33 IST Report Abuse
nan sudalai illai imran khan a marakama kuputurungapa
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
27-நவ-201920:15:50 IST Report Abuse
வெகுளி உனக்கென்னப்பா நீ ஈஸியா கூப்புடுற..... கடைசி வரை முதல்வர் பதவி கிடைக்காமல் ஏங்கி தவிக்கும் சர்வாதிகாரிக்கு நேற்று வாரிசா வந்த நீ முதல்வராவது கண்டு வயிறு எரியும்ன்னு ஒனக்கு தெரியாதா? ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X