இரு யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது| Lok Sabha passes The Dadra and Nagar Haveli and Daman and Diu (Merger of Union Territories) Bill, 2019. | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இரு யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது

Added : நவ 27, 2019
Share
புதுடில்லி: குஜராத் மாநிலத்தின் மேற்கு கடற்பகுதியில் டாமன்- டையு மற்றும் தாத்ரா -நகர்ஹவேலி ஆகிய இரண்டு யூனியன் பிதேசங்கள் உள்ளன. 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இந்த இரு யூனியன் பிரதேசங்களையும் நிர்வாக வசதிகளுக்காக ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் லோக்சபாவில் தாக்கல் செய்தார்.இந்நிலையில் இம்மசோதா லோக்சபாவில்
இரு யூனியன் பிரதேசங்களை இணைக்கும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது

புதுடில்லி: குஜராத் மாநிலத்தின் மேற்கு கடற்பகுதியில் டாமன்- டையு மற்றும் தாத்ரா -நகர்ஹவேலி ஆகிய இரண்டு யூனியன் பிதேசங்கள் உள்ளன. 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இந்த இரு யூனியன் பிரதேசங்களையும் நிர்வாக வசதிகளுக்காக ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் லோக்சபாவில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இம்மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. இதையடுத்து இரு யூனியன் பிரதேசங்களும் ஒன்றாக இணைகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X