பொது செய்தி

இந்தியா

இலங்கை அதிபர் கோத்தபய நாளை இந்தியா வருகை

Updated : நவ 27, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இலங்கை அதிபர் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார்.இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நாளை (28 ம் தேதி) முதல் 30 ம் தேதி வரையில் மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை
 இலங்கை அதிபர் ,நாளை, இந்தியா ,வருகை

புதுடில்லி: இலங்கை அதிபர் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார்.
இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் நாளை (28 ம் தேதி) முதல் 30 ம் தேதி வரையில் மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கவுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
28-நவ-201912:04:38 IST Report Abuse
oce இந்த ஆளை இப்போ யார் கூப்பிட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X