கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழக உள்துறை செயலர்,கூடுதல் டிஜிபி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு

Updated : நவ 27, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழக உள்துறை செயலர் , கூடுதல் டிஜிபி ,நேரில், ஆஜராக கோர்ட் ,உத்தரவு

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலர் , கூடுதல் டிஜிபி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை சிறை கைதிகள் 5 பேரை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் கைதிகள் விடுவிக்கப்படவில்லை..இது குறித்து கைதிகளின் பெற்றோர் சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத குற்றத்திற்காக தமிழக உள்துறை செயலர் , கூடுதல் டிஜிபி ஆபாஷ்குமார், மற்றும் கோவை சிறை கண்காணிப்பாளர் ஆகியோர்
4 வாரங்களில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
28-நவ-201900:54:00 IST Report Abuse
ராஜேஷ் சாமி முடியல , காசு காசு , அப்பறம் அரிச்சந்திரன் வேஷம்
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-நவ-201907:36:44 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அதே போலீஸ் தான் மூன்று பெண்களை உயிரோடு எரித்தவர்களை விடுதலை செய்தது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X