கலை கல்விக்கு முக்கியத்துவம்

Added : நவ 27, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 கலை கல்விக்கு முக்கியத்துவம்

கலை கல்விக்கு முக்கியத்துவம்

பல்கலைகளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்விகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே அளவு முக்கியத்துவம், கலை கல்விக்கும் வழங்கப்பட வேண்டும். இசையுடன் கணிதம் மற்றும் கால்நடைத்துறையுடன் செயற்கை நுண்ணறிவு பாடங்களை, பல்கலைகள் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில், மேலும் பல பணிகள் செய்ய வேண்டியுள்ளது.ராம்நாத் கோவிந்த்ஜனாதிபதி

வெள்ளை அறிக்கை வேண்டும்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நடப்பு நிதியாண்டில், 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து, மூன்றாவது காலாண்டாக, உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளது. ஆனால், பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதாக மத்திய அரசு கூறுகிறது. நாட்டின் பொருளாதார நிலை குறித்து, மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.சீதாராம் யெச்சூரிபொதுச் செயலர், மா.கம்யூ.,
மீண்டும் ஆட்சி அமைப்போம்
மஹாராஷ்டிரா மக்களின் தீர்ப்பு, சந்தர்ப்பவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்கத்தான் மக்கள் ஓட்டளித்தனர். ஆனால், பதவிக்காக சிவசேனா கொள்கையை கைவிட்டு உள்ளது. மஹாராஷ்டிராவில் நடந்தது போல், ஜார்க்கண்டில் நிச்சயம் நடக்காது. இங்கு, பெரும்பான்மை பலத்துடன், பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும். ரவிசங்கர் பிரசாத்மத்திய சட்ட அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
28-நவ-201902:46:16 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN உண்மைதான் மகா ராஸ்டிரா கூட்டாட்சி நிலைக்காது மக்கள் அதிகம் விரும்பிய கட்சி பா.ஜ.க.தான் அதுதான் கூட்டாட்சியில் ஆள தகுதியை மக்கள் கொடுத்துள்ளார்கள். கோர்ட் கொடுக்கல. மக்களாட்சி தத்துவத்தை பின்னப்படவைப்பது நல்லதல்ல . இறைவன் ஏற்கார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என பழபொழி.. கோர்ட் தீர்பு என இல்லை அப்படி ஓர் பழமொழியும் இல்லை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X