ஜார்க்கண்ட் தேர்தல்: மீண்டும் பிரசார களத்தில் ராகுல்

Updated : நவ 27, 2019 | Added : நவ 27, 2019 | கருத்துகள் (14)
Advertisement
ஜார்க்கண்ட் தேர்தல்: மீண்டும் பிரசார களத்தில் ராகுல்

புதுடில்லி: ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்ய வருகிறார் காங். எம்.பி .,ராகுல்.
ஜார்க்கண்ட் சட்டசபையில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் வரும் 30-ம் தேதி துவங்குகிறது. டிச. 23-ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதில் பிரதமர் மோடி தனது பிரசாரத்தை துவக்கி வைத்து பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இன்று பா.ஜ. தேர்தல் அறிக்கையும் வெளியானது.




இந்நிலையில் கடந்த ஒரு மாத காலம் அரசியல் களத்தில் காணமால் போன காங். எம்.பி. ராகுல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலையொட்டி வரும் டிசம்பர் முதல் வாரம் காங். வேட்பாளர்களை ஆதரித்து பிரசார களத்தில் இறங்குகிறார்.


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-201910:36:47 IST Report Abuse
பச்சையப்பன் ஹையா! எங்கள் இளவல் RAWKUL களத்தில் குதித்து விட்டார்! இனி ஜார்க்கண்ட் நமதே!. மஹா வைப்போல் இங்கும் அடி வாங்குவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
28-நவ-201910:25:52 IST Report Abuse
நக்கல் உங்கள் பேச்சில் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள் பிஜேபி ஆதரவாளர்கள்... நீங்க என்ன கேட்டாலும் செஞ்சு தரோம்... பேசுங்க எசமான் பேசுங்க, நிறைய பேசுங்க....
Rate this:
Share this comment
Cancel
nanban - mumbai,இந்தியா
28-நவ-201910:15:10 IST Report Abuse
nanban வாழ்க ராகுல்.நிச்சயம் பிஜேபியை வெற்றி பெற வைத்து அடுத்த காரியம் பாருங்கள்.மஹாராஷ்டிராவில் பிஜேபி உங்களை ரொம்ப மிஸ் செய்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X