மஹாராஷ்டிரா துணை முதல்வர் யார்: பிரபுல் படேல் பேட்டி

Added : நவ 27, 2019 | கருத்துகள் (2)
Advertisement
மஹாராஷ்டிரா துணை முதல்வர் யார்: பிரபுல் படேல்

மும்பை: மஹாராஷ்டிரா முதல்வராக சிவேசேனா தலைவர் உத்தவ் நாளை பதவியேற்கிறார்.
இது தொடர்பாக இன்று சிவசேனா, தேசியவாத, காங், மற்றும் காங், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் சரத்பவார், அஜித்பவார், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் தேசியவாத காங். கட்சியின் பிரபுல்படேல் கூறியது, மஹாராஷ்டிராவில் உத்தவ் தலைமையிலான புதிய அரசில் துணை முதல்வராக தேசியவாத காங். கட்சியிலருந்தும், சபாநாயகராக காங். கட்சியிலிருந்தும் தேர்வு செய்யப்படுவர். அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
28-நவ-201909:02:18 IST Report Abuse
Sridhar நிச்சயமாக இன்னைக்கு பதவி ஏற்கமாட்டார்
Rate this:
Share this comment
Cancel
krish - chennai,இந்தியா
28-நவ-201908:07:41 IST Report Abuse
krish முதல் ரௌண்டில் வெற்றி. பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X