அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மருத்துவ கல்லூரிகள் பணி 18 மாதத்தில் முடியும் : விஜயபாஸ்கர்

Added : நவ 27, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 'மருத்துவ கல்லூரிகள் பணி 18 மாதத்தில் முடியும் :   விஜயபாஸ்கர்

புதுடில்லி :தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டில்லியில் நேற்று, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவை சந்தித்தார்.புதிதாக மூன்று மருத்துவ கல்லுாரிகள் துவக்க, அனுமதி அளித்ததற்காக நன்றி தெரிவித்தார்.பின், அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியதாவது:
ஏற்கனவே ஆறு மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான கட்டட வடிவமைப்புகள் தயாரிக்கப்பட்டு, முதற்கட்டமாக, 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.விரைவில், டெண்டர் கோரப்படும்; 18 மாதங்களில், கட்டட பணிகள் முடிக்கப்படும்.தற்போது, அனுமதி பெறப்பட்டுள்ள மூன்று மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டட வடிவமைப்பு பணிகள் முடித்து, விரைவில் நிதி ஒதுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
28-நவ-201912:26:55 IST Report Abuse
Mayuram Swaminathan திரு பாஸ்கரன் அவர்களின் கருத்தை நான் aadharikkiren.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
28-நவ-201909:10:20 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழகத்தில்மட்டும் 10000 டாகடர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
28-நவ-201907:45:22 IST Report Abuse
Bhaskaran மிக நல்ல செய்தி அரசியல் கட்சிகளின் பிரச்சாரத்தை நம்பாமல் மாணவமணிகள் இப்போதே நீட் தேர்வுக்கு தங்களை தயார் செய்துகொள்ளவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X