கிராம இணைப்பு சாலை மோசம் சீரமைக்க நடவடிக்கை தேவை

Added : நவ 27, 2019
Advertisement

மங்கலம்பேட்டை: குண்டும், குழியுமாக உள்ள பள்ளிப்பட்டு - விஜயமாநகரம் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மங்கலம்பேட்டை அடுத்த பள்ளிப்பட்டு - விஜயமாநகரம் கிராம இணைப்பு சாலையில், லாரி, வேன், டெம்போ உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.இந்த சாலை போடப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால், சாலை தற்போது குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, குண்டும், குழியுமாக உள்ள பள்ளிப்பட்டு - விஜயமாநகரம் கிராம இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X