பொது செய்தி

தமிழ்நாடு

இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

Added : நவ 27, 2019
Share
Advertisement
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலில் இந்துமக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தேவா தலைமை தாங்கினார். நகர செயலர் கண்மணி, சிதம்பரம் நகர தலைவர் செந்தில்குமார், நெய்வேலி பாஸ்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.மாநில இணை பொது செயலாளர் ஆசைதம்பி, மண்டல தலைவர் பாலாஜி முருகன்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலில் இந்துமக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தேவா தலைமை தாங்கினார். நகர செயலர் கண்மணி, சிதம்பரம் நகர தலைவர் செந்தில்குமார், நெய்வேலி பாஸ்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.மாநில இணை பொது செயலாளர் ஆசைதம்பி, மண்டல தலைவர் பாலாஜி முருகன் சிறப்புரையாற்றினர்.இதில் மாவட்ட பொது செயலாளர் சரவணன், அமைப்பு செயலர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.சபரிமலை செல்லும் பக்தர்கள் வாகனங்களில் சுங்கசாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கார்த்திகை தீபம் அன்று சிறப்பு வழிபாடு நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X