பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பில் திருந்திய சாகுபடி

Added : நவ 27, 2019
Advertisement

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை சார்பில், கரும்பில் திருந்திய சாகுபடி முறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு நடந்தது.கோட்ட அலுவலர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மண்டல முதுநிலை மேலாளர் மதிவாணன் கரும்பு விரிவாக்க முதுநிலை மேலாளர் சிவராமன் விரிவாக்க அலுவலர் ரவி ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.கரும்பு பயிர் சாகுபடியில் செலவை குறைத்து அதிக வருவாய் ஈட்டுவது குறித்து விளக்கம் அளித்தனர். ஒரு பரு நாற்று நடவு, இயந்திரமயமாக்கல், உரம் மேலாண்மை, சொட்டுநீர் பாசனத்தின் பயன், களை கட்டுபாடு ஆகியன குறித்து பயிற்சி அளித்தனர். ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X