சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக்குகள் மோதல் குமாஸ்தா பலி

Added : நவ 27, 2019
Advertisement

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் காயமடைந்த வக்கீல் குமாஸ்தா சிகிச்சை பலனின்றி இறந்தார்.பண்ருட்டி, மேலபாளையத்தை சேர்ந்தவர் சீனுவாசன், 46; கடலூரில் வக்கீல் குமாஸ்தாவாக பணியாற்றி வந்தார். கடந்த 21ம் தேதி தனது பைக்கில் கடலுாரில் இருந்து பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் அருகே எதிரே வேகமாக வந்த மற்றொரு பைக் சீனுவாசன் மீது மோதியது.பலத்த காயமடைந்த அவர், புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X