சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மயங்கி விழுந்த முதியவர் சாவு

Added : நவ 27, 2019
Advertisement

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் சாலையில் மயங்கி விழுந்து காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன், 80. இவர் கடந்த 18ம் தேதி அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது மயங்கி கீழே கிடந்த கல்லின் மீது விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த காத்தவராயன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X