பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி பேரூராட்சி தலைவர் அ.தி.மு.க., வில் ஐக்கியம்

Added : நவ 27, 2019
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு: கடலுாரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் முன்னிலையில், சேத்தியாத்தோப்பு முன்னாள் பேரூராட்சி தலைவர் பட்டுகணேசன் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கடலுாரில் 25ம் தேதி ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் திறப்பு விழா, மாற்று கட்சியினர் அ.தி.மு.க., வில் இணையும் விழா நடந்தது.முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், சேத்தியாத்தோப்பு

சேத்தியாத்தோப்பு: கடலுாரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் முன்னிலையில், சேத்தியாத்தோப்பு முன்னாள் பேரூராட்சி தலைவர் பட்டுகணேசன் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.கடலுாரில் 25ம் தேதி ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் திறப்பு விழா, மாற்று கட்சியினர் அ.தி.மு.க., வில் இணையும் விழா நடந்தது.முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில், சேத்தியாத்தோப்பு முன்னாள் பேரூராட்சி தலைவர் பட்டுகணேசன் அ.தி.மு.க., வில் இணைந்தார். இவர் சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்.கடலுார் கிழக்கு மாவட்ட செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், முன்னாள் எம்.பி., இளங்கோவன், புவனகிரி ஒன்றிய செயலர் சிவப்பிரகாசம், முன்னாள் நகரசெயலர் நன்மாறன், ஜெயசீலன் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X