பொது செய்தி

தமிழ்நாடு

சித்தேரிக்குப்பத்திற்கு டவுன் பஸ் இயக்கப்படுமா?

Added : நவ 27, 2019
Advertisement

மங்கலம்பேட்டை: விருத்தாசலத்தில் இருந்து சித்தேரிக்குப்பம் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மங்கலம்பேட்டை அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கும் விருத்தாசலம், மங்கலம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினசரி சென்று வருகின்றனர். இந்த கிராமத்திற்கென டவுன் பஸ் இயக்கப்படாததால், 3 கி.மீ., துாரம் உள்ள செம்பளக்குறிச்சி பஸ் நிறுத்ததிற்கு சென்று பஸ் ஏறிச் செல்லும் நிலை உள்ளது.இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். எனவே, கிராம மக்கள் நலன் கருதி, விருத்தாசலத்தில் இருந்து சித்தேரிக்குப்பம் கிராமத்திற்கு, டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X