பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி

Added : நவ 27, 2019
Share
Advertisement
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அருண், துணை அலுவலர்கள் விஸ்வநாதன், உதவி அலுவலர்கள் கோவிந்தராஜ், சாமிநாதன்,

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மங்களூர் வட்டார விவசாயிகளுக்கு மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அருண், துணை அலுவலர்கள் விஸ்வநாதன், உதவி அலுவலர்கள் கோவிந்தராஜ், சாமிநாதன், முத்துராமன் முன்னிலை வகித்தனர். வேளாண் விஞ்ஞானிகள் வேங்கடலட்சுமி, ஜெகதீசன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.அதில், மரவள்ளி கிழங்கு சாகுபடி முறை, பயிர் பாதுகாப்பு, சொட்டு நீர்ப்பாசனம் குறித்து பயிற்சி தரப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X