பொது செய்தி

தமிழ்நாடு

முடசல் ஓடை கிராமத்தில் பயணியர் நிழற்குடை தேவை

Added : நவ 27, 2019
Advertisement

கிள்ளை: முடசல் ஓடை கிராமத்தில், பயணியர் நிழற்குடை கட்டித்தர, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிள்ளை அடுத்த முடசல் ஓடை கிராமத்தில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மீன் இறங்குதளம் அருகே பயணியர் நிழற்குடை கட்டிதரப்பட்டது. இதனால், அப்பகுதியை சேர்ந்த பஸ் பயணிகள், பள்ளி மாணவர்கள் என அனைவரும் பயனடைந்து வந்தனர்.இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, பயணியர் நிழற்குடை சேதமடைந்ததால், பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் உள்ளிட்ட அனைவரும் திறந்த வெளியில் காத்திருந்து, பஸ் ஏறி செல்கின்றனர்.எனவே, பொதுமக்கள் நலன்கருதி, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை இடித்து அகற்றி, புதிதாக கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X