மந்தாரக்குப்பம்: கடலுார், பச்சையாங்குப்பம் சிப்காட், வள்ளலார் நகரில் உள்ள 'கிளாசிக் கார் கேர்' 5ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.உரிமையாளர்கள் சங்கர், முத்துக்குமரன் துவக்க விழா சிறப்பு சலுகை விற்பனையை துவக்கி வைத்தனர்.அவர்கள் கூறுகையில், 'எங்கள் கிளாசிக் கார் கேரில், 3டி வீல் அலய்ன்மென்ட், வீல் பேலன்சிங், டயர் மாற்றம், நைட்ரஜன் பில்லிங், டியூப் லெஸ் பஞ்சர், கார் போம் வாஷ், கார் அக்ஸசரீஷ், ஏசி., காஸ் சார்ஜிங் மற்றும் கார்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் அனைத்தும் தரமானதாக கிடைக்கும்.துவக்க விழாவையொட்டி வீல் அலைன்மெண்ட், வீல் பேலன்சிங், கார் வாஷ், ெஹட்லைட், ஏ.சி., வைப்பர், பேட்டரி செக்கப் ஆகியவைகளுக்கு நேற்று முதல் வரும் 15ம் தேதி சிறப்பு அதிரடி சலுகையாக ரூபாய் 850 மட்டும் வழங்கப்படுகிறது.மேலும் பிரிட்ஜ் ஸ்டோன், யோக்கஹாமா நான்கு டயர் வாங்கினால் அலைன்மென்ட், பிட்டிங், பேலன்ஸ்ங், மவுத் முற்றிலும் இலவசம். மேலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு தேவையான முன்னணி கம்பெனி நிறுவனங்களின் டயர்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது' என்றனர்.விழாவில், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE