விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையை பாலமுருகன் மனைவி சுகன்யா, 20. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 24ம் தேதி, வெளியே சென்ற சுகன்யா, வீடு திரும்பவில்லை. பாலமுருகன் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, மாயமான சுகன்யாவை தேடி வருகின்றனர்.
Advertisement