இணைப்பு சாலையோரம் ஆபத்தான பள்ளம்

Added : நவ 27, 2019
Share
Advertisement
மங்கலம்பேட்டை: விஜயமாநகரம் - மு.பரூர் சாலையோரம் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் - மு.பரூர் கிராம இணைப்பு சாலையில் லாரி, வேன், டிராக்டர், டெம்போ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.கடந்த வாரம் பெய்த கனமழையில், மு.பரூர் அருகே இந்த சாலையில் அரிப்பு ஏற்பட்டு,

மங்கலம்பேட்டை: விஜயமாநகரம் - மு.பரூர் சாலையோரம் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் - மு.பரூர் கிராம இணைப்பு சாலையில் லாரி, வேன், டிராக்டர், டெம்போ உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.கடந்த வாரம் பெய்த கனமழையில், மு.பரூர் அருகே இந்த சாலையில் அரிப்பு ஏற்பட்டு, பெரிய பள்ளம் உருவாகி உள்ளது. அதனை இதுவரை சீரமைக்காததால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, ஆபத்தான சாலையோர பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X